fbpx

ராஜஸ்தானில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் அணிய கூடாது என போக்குவரத்துத் துறை துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணி செய்யும் ஊழியர் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து, …

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பலர் சேலை அணிந்து பணிபுரிய வேண்டும் என்பதில் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நடைமுறை, ஆசிரியர்கள் வசதியான ஆடைகளைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் அரசு ஆணைக்கு முரணானது. எனவே சுடிதார் …

தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் கோவில்களுக்கு வரும்போது குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்பது தொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த துவங்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தஞ்சை பெரிய கோவிலில் இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக …

கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் …