fbpx

பலருக்கு, காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அல்லது காபி இல்லாமல் நாள் தொடங்குவதில்லை. எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருந்தாலும், எப்போதும் தேநீர் அல்லது காபி குடித்த பிறகு வேறொரு பணியைத் தொடங்குவார்கள். பலர் காலையில் போடும் தேநீர் அல்லது காபியை சூடாக்கி மாலை வரை குடிக்க ஒரு பிளாஸ்க்கைப் பயன்படுத்துகிறார்கள்.

காலையில் தேநீர், காபி …

தற்போதுள்ள காலகட்டத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டினால் பல வகையான நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றோம். இவ்வாறு நீர் சத்து குறைபாடு உடலில் ஏற்படாமல் இருக்க பலரும் குடிக்கும் ஒரு ஆரோக்கியமான பானகம் தான் இளநீர். இந்த இளநீரில் தேனை கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு வகையான நோய்கள் குணமாகும் என்று வல்லுநர்கள் கூறி …

இந்த காலத்தில், சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்கையை வாழ்ந்தாலே போதும் என்ற நிலை தான் உள்ளது. அந்த வகையில் நாம் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் பாக்கெட் மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவற்றை நாம் மறந்து விட வேண்டும். அதற்காக நாம் பசியோடு பட்னியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் …

தற்போது உள்ள காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாதது தான். ஆம், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. பின்னர் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக பலர் சில மாத்திரைகள் மற்றும் பொடிகளை …

நவீன கால கட்டத்தில் அன்றாட பழக்கவழக்கங்களும், மாறிவரும் உணவு பழக்கமும், உடல் எடையை அதிகரித்து உடலில் பல்வேறு வகையான நோயை ஏற்படுத்துகிறது. உடல் எடை குறைப்பதற்கு பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்து வந்தாலும் உடல் எடையை குறிப்பாக தொப்பையை குறைக்க முடியவில்லை என்பது பலரது கவலையாக உள்ளது. 

உடல் எடையை குறைத்தாலும் வயிற்றுப் பகுதியில் …

பொதுவாக நமது முன்னோர் பல ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினர். அதன் விளைவாக, அவர்கள் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருந்தனர். ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில், பல நல்ல பழக்கங்களை விட்டு விட்டோம். அந்த வகையில் நமது முன்னோர் பின் பற்றிய ஒரு பழக்கம் என்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது தான். இதனால் …

Blood pressure: வீட்டு வைத்தியம் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான வீட்டு வைத்தியங்களில் ஒன்று மஞ்சள். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மஞ்சள் உதவும். இது உணவுக்கு நிறத்தையும் சுவையையும் சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. …

உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. பலர் எடையைக் குறைக்க அதிக முயற்சி செய்கிறார்கள். கடினமாக உழைத்தால் உடல் எடையை குறைக்கலாம் ஆனால் தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால்… இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால்… கண்டிப்பாக உடல் எடை குறையும்… தொப்பை கொழுப்பும் கரையும். அந்த பானம் என்னவென்று பார்ப்போம்…

இயற்கையாக எளிதில் …

Glowing skin: நம் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய விரும்புகிறோம், இருப்பினும், இது எளிதான காரியம் அல்ல. ஆரோக்கியமான சருமம் என்பது நீங்கள் என்ன தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் மட்டுமல்ல, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நீண்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற சிலருக்கு நேரம் …

தற்போது உள்ள காலகட்டத்தில், கண்டதை சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால், அந்த நாவு ஆரோக்கியமானதா இல்லையா என்று யோசிப்பதே இல்லை. அதே சமயம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் நாம் யோசிப்பது இல்லை. செல்போன் அல்லது டிவியை பார்த்துக்கொண்டு கண்ட உணவுகளை, கண்ட நேரத்தில், அதிக அளவு சாப்பிட்டு விடுகிறோம். மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் பலவற்றுக்கு முக்கிய …