குளிர்காலத்தில் அதிகமாக குளிராமல் இருக்க மது அருந்துவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். மது அருந்துவது குளிரைத் தவிர்த்து கதகதப்பைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. ஆல்கஹால் உடலை சூடாக வைக்கிறது. ஆனால் இது குளிர்கால நோய்களைக் குணப்படுத்துகிறது என்ற கூற்று முற்றிலும் ஆதாரமற்றது. ஏனென்றால், மதுபானம் உடலுக்கு எல்லா வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள். …
drink alcohol
நெல்லை பாளையங்கோட்டை கல்லூரியில் இரவில் மாணவியை தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி. இங்கு சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரியும் …
கோவை மாவட்டத்தில் உள்ள பார்களுக்கு மது அருந்த வருவோர், டிரைவருடன் வர வேண்டும் என்பதை மதுபானக்கூட உரிமையாளர், நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை போலீஸ் கூறியுள்ளதாவது: மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். ஆகஸ்ட் 23 முதல் …