திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேல செவல் கிராமத்தில் வசிப்பவர் 51 வயதான கிட்டு சாமி என்கிற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். மேலும் இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 18-24 வயதுடைய 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணன் […]

மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன.  மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, ​​வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பீட்சா பலருக்கும் மிகவும் […]

ஒடிஷா மாநில பகுதியில் உள்ள அருகாபுருதி கிராமத்தில் கை ரிக்சா தொழிலாளியாக வேலை பார்த்து வருகிற சஞ்சய் பெஹ்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பிறந்து 18 மாதங்களே ஆன வேதாந்த் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று குழந்தை வேதாந்த் சமையலுக்கு செய்துவிட்டு அலட்சியமாக வைத்திருந்த டீசலை எடுத்து தண்ணீர் என்று நினைத்து குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர்கள் சிறுவனை ஆபத்தான நிலையில் […]

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரதான சாலை ஒன்றில் நேற்று இரவு 7:30 மணி அளவில் நடுரோட்டில் ஒரு 50 வயது பெண் படுத்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார். இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர் அடிபட்டு கிடக்கிறாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண் நல்ல மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்தது தெரியவந்துள்ளது. இதை பார்த்த சிலர் அவர் வாகனத்தில் […]