fbpx

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை கனமழை மற்றும் புயல் தாக்கியது. இதில் பெரும் அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வரை நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகின்ற ஜனவரி …