தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து கடந்த மார்ச் …