fbpx

சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் அந்த நடவடிக்கைகள் யாவும் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதாக தெரியவில்லை.

அந்த வகையில் சென்னை துரைப்பாக்கம் அருகே வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். …

தற்போது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று இளைய தலைமுறையினர் படாத பாடு படுகிறார்கள். அதாவது வேலை தேடி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி படையெடுக்கும் இளைய தலைமுறை வேலை கொடுத்தால் போதும் என்ற ஆர்வத்தில் பல தவறான தொடர்புகளை வைத்துக் கொள்வதால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் சூனியம் ஆகி விடுகிறது.

ஆண்களுக்குத்தான் …