fbpx

DPDP: ஈ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் கேமிங் சேவைகள் மற்றும் சமூக ஊடக நெட்வொர்க்குகள் போன்ற நிறுவனங்கள் பயனர் தரவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான விதிகள் முதல் முறையாக திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு வகையான தரவு நம்பிக்கையாளர்களை வகைப்படுத்தி, இ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் …

நிறுவனத்தின் புதிய நிதிச் சுற்றின் போது சிறுபான்மை பங்குகளை வாங்குவதற்கு ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் முதலீடு செய்ய கூகுள் முன்மொழிந்துள்ளது.

வால்மார்ட் தலைமையிலான பிளிப்கார்ட்டின் சமீபத்திய நிதிச் சுற்றின் ஒரு பகுதியாக சிறுபான்மை பங்குகளை வாங்குவதை நோக்கமாகக் கொண்டு, பிளிப்கார்ட்டில் முதலீடு செய்ய கூகுள் முன்மொழிந்துள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுளின் முதலீடு இரு தரப்பினரின் …

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களை அந்நிறுவனங்கள் அனுப்பும் சம்பவம் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது இம்மாதிரியான சமயங்களில் அதிருப்தியில் இருப்பார்கள்

அந்தவகையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் …

Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் E-commerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது …