fbpx

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நக்கீரேக்கல்லில் எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டி ஷோரூம் திறக்கப்பட்டது. சுமார் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் அதனால்தான் சுற்றுச்சூழலை காக்க அனைவரும் மின்சார ஸ்கூட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

மின்சார ஸ்கூட்டர் ஒரு …

டெல்லியில் 250 இடங்களில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் போக்குவரத்து சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முன்னோடித் திட்டம் துவாரகாவில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த ஓராண்டில், டெல்லி அரசு 250 இடங்களில் 1,500 இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் …