பூமி தன்னுள் மாபெரும் அதிசயங்களை கொண்டுள்ளது. பரந்து விரிந்த நிலப்பரப்பு, கடல்மட்டம், மலைமுகடுகள் என ஒவ்வொன்றிலும் எண்ணிலடங்கா ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. பூமியை மையமாக வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. பூமி குறித்த தகவல்கள் பல போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. உலகின் மிக உயர்ந்த மலைமுகடு எது, மிக நீண்ட நதி எது உள்ளிட்ட கேள்விகள் …
earth
வானியலாளர்கள் இறந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர், இது பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் நிகழும் முக்கியமான தகவல்களை வழங்குகிறது. இந்த கிரகம் ஒரு காலத்தில் செழிப்பான சூரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
பூமி எப்போதாவது அழியுமா? வானியலாளர்களின் ஆராய்ச்சி இந்த கேள்விக்கு முக்கியமான தகவல்களை அளித்துள்ளது. ஒரு கிரகம் …
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2024 PT5 எனப்படும் சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மினி-நிலா கண்ணுக்குத் தெரியும் என்றாலும், அது மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும், மேலும் சந்திரனின் துணையுடன் வானத்தில் காணப்படும். இது ஒரு விமானம் அளவுள்ள ஒரு சிறிய சிறுகோள் ஆகும், மேலும் இது பூமியின் ஈர்ப்பு புலத்தில் …
Mini Moon: இந்த மாத இறுதியில் அடுத்த 53 நாட்களுக்கு மினி நிலா ஒன்று பூமியை சுற்றிவரும் என்றும் இது மகாபாரத கதையுடன் தொடர்புடையது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளர்.
பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம்.அந்த வகையில் 2024 PT5 …
ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?
பூமியின் மேலோட்டத்தில் உள்ள …
நமது பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகப் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். பூமியின் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோளான நிலவு விலகிச் செல்வது என்பது பூமியில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது …
பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. …
Gliese 12b கிரகம் மனிதர்கள் வாழத் தகுந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இருப்பினும், அதன் தூரம் மிக அதிகமாக இருப்பதால் அதை அடைய முடியாது.
மர்மங்கள் நிறைந்த பிரபஞ்சத்தில், பூமியைத் தவிர வேறு உயிர்கள் இருக்க வாய்ப்புள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கிடையில், விஞ்ஞானிகளின் தேடுதல் …
பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ‘அபோபிஸ்’ எனும் விண்கல், விரைவில் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அப்படி நடந்தால், பூமி அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.
பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில …
பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. …