ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.0 தீவிரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க மையத்தின் (EMSC) தகவல்படி, இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 140 கி.மீ ஆழத்தில் உருவாகியுள்ளது. புவியின் ஆழத்தில் இந்த நடுக்கம் உருவானதன் காரணமாக பெரிய அளவிலான தரைமட்ட சேதங்கள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான […]

