தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது சுய ஒழுக்கம் பொது சேவைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை தயார் படுத்துவதற்காக அரசும் கல்வித்துறை அதிகாரிகளும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் தூய்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது . இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் வருகின்ற ஜனவரி 8-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என புதிய […]

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். அரசியல் தலைவர்கள் இறந்து போனாலும் சரி, வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் சரி, மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் அந்த விடுமுறைக்கான காரணம் எவ்வளவு தூக்ககரமான செய்தியாக இருந்தாலும் கூட விடுமுறை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை மட்டும் தான் மாணவ, மாணவிகள் கொண்டாடத் தொடங்குவார்கள். அந்த வகையில், மாணவச் […]

தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் குழுவிற்கு தெரிவிக்கலாம் இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், […]