அதிக உடற்பயிற்சி செய்யும் நபர்கள், ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் பெரும்பாலும் முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் இது உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது எவ்வளவு முக்கியம்? முட்டையை சாப்பிட சரியான வழி என்ன..? என்பது குறித்து பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ராஷ்மி …
egg benefits
ஆரோக்கியமான உணவுகள் என்றாலே எண்ணெய்யில் பொறித்த காய்கறிகளை விட வேகவைத்த காய்கறிகள் அதிக நன்மைகளை வழங்குகின்றனர். சமையலை பொறுத்தவரை வேகவைத்தல் என்பது உணவுகளின் ஊட்டச்சத்து கலவையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் பொதுவான முறைகளில் ஒன்றாகும். உணவுகளை வேகவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். சில ஊட்டச்சத்துக்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதன் மூலம் அல்லது தீங்கு விளைவிக்கும் …
அதிகமாக முட்டை சாப்பிடுவது உங்கள் கொழுப்பை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கூற்றை மறுத்துள்ளனர். முட்டை சாப்பிடுவது வயதானவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இளம் வயதிலேயே இறக்கும் அபாயத்தைக் குறைக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது.
வயதானவர்களைப் பின்தொடர்ந்து …
காலை உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பொருட்கள் இருக்க வேண்டும். தினமும் காலையில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. குறிப்பாக குளிர்கால நாட்களில் முட்டைகளை உண்ண வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் காணப்படுகின்றன. இது …