fbpx

ரஷ்யாவில் பெண்ணொருவர், இறந்த தனது கணவனின் உடலை மம்மியாக்கி, அதனுடன் 4 வருடங்கள் உறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல அமானுஷ்ய சடங்குகளை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் ஸ்வெட்லானா(50) என்ற பெண்ணின் கணவர் விளாடிமிர்(49) மர்மமான முறையில் தனது பெரிய வீட்டில் இறந்தார். டிசம்பர் 2020இல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் சண்டை வந்தது. அப்பொழுது அவர் …

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். சிலரது பழக்கவழக்கங்கள் ஆச்சரியமாகவும், வெறித்தனமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒவ்வொரு சமூகத்தினரிடையே அடையாளமாக விளங்கும் இந்த பழக்கவழக்கங்கள் வெறும் பழக்கங்கள் மட்டுமல்ல அதற்கு பின்னால் பல பின்னணிகளும் இருக்கும். தற்போது மாறிவிட வாழ்க்கை முறையால் இதில் பெரும்பாலான பழக்கங்கள் மறைந்து …