fbpx

EVM மற்றும் VVPAT சின்னம் ஏற்றும் அலகுகளை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான திருத்தப்பட்ட நெறிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, “சின்ன ஏற்றுதல் செயல் முறை முடிந்ததும், சின்ன ஏற்றுதல் அலகு(SLU) கொள்கலன்களில் சீல் வைக்கப்பட வேண்டும். SLU குறைந்தபட்சம் 45 நாட்கள் சேமிக்கப்பட வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள …

அதிமுக தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளும் சரி, தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளும் சரி தொடர்ந்து, பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாகவே இருந்தது.

இந்த நிலையில் தான், பன்னீர்செல்வம் தற்போது ஒரு புதிய முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பன்னீர்செல்வம் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தன்னை நம்பி இருக்கக்கூடிய தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை …

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் விதமாக வாக்காளர்கள் விபரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை மாதம் 21ம் தேதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரி பார்க்கும் பணி ஜூலை …

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள …