fbpx

வரும் மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். குறைந்தது 1.8 கோடி முதல்முறை வாக்காளர்களும், 20-29 வயதுக்குட்பட்ட 19.47 கோடி வாக்காளர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் …

இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.…

Election date: இன்று அல்லது நாளைக்குள் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட …

இந்த வருடத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. 2024-ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்திற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறுவது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது .

பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும் …