Election 2024: நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும் என அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் […]

மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 31) நடந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ம் தேதியன்று, திருச்சியில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். இதுவரை இந்தப் பயணத்தில், I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏறத்தாழ 1,930 கிலோ மீட்டர் பயணம் செய்து முதல்வர் ஏறத்தாழ 2 கோடி மக்களைச் சந்தித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுக்கு இரண்டு எஜமானர்கள் உண்டு. ஒன்று எங்கள் மனச்சாட்சி, மற்றொன்று நாங்கள் மதிக்கும் மக்கள் என்றார் அண்ணா. இந்திய அரசியல் […]

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாத பிரதமர் மோடியை கண்டித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, […]