பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]
Electric Passenger Plane
அமெரிக்காவின் பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள Alia CX300 மின்சார விமானம், பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் முழு மின்சார விமானமாக வெற்றிகரமாக செயல்பட்டு விமானத்துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி (JFK) விமான நிலையத்திற்கு நான்கு பயணிகளுடன் பறந்த இந்த விமானம், சுமார் 30 நிமிடங்களில் 70 கடல் மைல்கள் (130 கிலோமீட்டர்) தூரத்தை […]