fbpx

Nitin Gadkari: BNEF உச்சிமாநாட்டில் உரையாற்றிய கட்கரி, ஆரம்பத்தில் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் அதிகமாக இருந்ததாகவும், ஆனால் தேவை அதிகரித்துள்ளதால், உற்பத்திச் செலவுகள் குறைந்துவிட்டதாகவும், மேலும் மானியங்கள் தேவையற்றதாகிவிட்டதாகவும் கூறினார்.

“நுகர்வோர் இப்போது மின்சாரம் மற்றும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) வாகனங்களைத் தாங்களாகவே தேர்வு செய்கிறார்கள், மேலும் மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் …

Electric vehicle: 50% க்கும் அதிகமான EV உரிமையாளர்கள் மீண்டும் பெட்ரோல்-டீசல் கார்களுக்கு மாற விரும்புகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மின்சார வாகனங்கள் உலகளவில் இயக்கத்தின் எதிர்காலமாக கருதப்படுகின்றன. இந்திய அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் மின்சார வாகன சந்தை கணிசமாக வளர்ந்துள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆய்வில், மின்சார …

தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மின்சார கார்களுக்கான வாகன பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை முதல் சுமார் 3000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படவில்லை …

கோமகி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. கிராமப் பகுதியில் இந்நிறுவனத்தின் வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். கோமகி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு வந்த வெனீஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அப்டேட் செய்துள்ளது. கழட்டி மாற்றக்கூடிய டைப்பிலான எந்த காலத்திலும் தீ விபத்து ஏற்படாத …