ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் […]

ஃபரிதாபாத்தில் சமீபத்தில் நடந்த ஏசி வெடிப்பு சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. கிரீன்ஃபீல்ட் காலனியில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் இளைய மகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மகன் காயங்களுடன் தப்பினார். ஏசிகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சோகம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. இதுபோன்ற […]