fbpx

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மின்சார வாரியத்திற்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. அந்த அறிவுறுத்தலின்படி ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகிதப்பட்டியல் …