fbpx

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு எரிபொருள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது 20க்கும் மேற்பட்ட யாளைகளுடன் காட்டு யானைக் கூட்டம் திடீரென தண்டவாளத்தை கடந்துள்ளது.

அந்த நேரத்தில் ரயில் 10 மீட்டர் …

யானையின் டெம்போரல் லோப் (நினைவகத்துடன் தொடர்புடைய மூளையின் பகுதி) மனிதர்ளை விட பெரியது மற்றும் அடர்த்தியானது – எனவே ‘யானைகள் ஒருபோதும் மறப்பதில்லை’ என்ற பழமொழி உருவானது போல. பல விசயங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கும். அதனால்தான் தன்னை வளர்க்கும் பாகனிடம் பாசம் காட்டுகிறது. மதம் பிடிக்கும்போது கூட பாகன் ஒருவனுக்கே அடங்குகிறது.

யானைகளுக்கும் …