இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சார்ந்த விஷயங்களில் வாழ்வதற்கு மக்கள் வேகமாகப் பழகிவிட்டனர். எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன. அனைவரிடமுமே ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் உலகின் எந்த இடத்தில் என்ன நடந்தாலும் அதை அமர்ந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. சமூக வலைதளங்களில் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நமக்கு புகைப்படங்கள், செய்திகள், மீம்கள் போன்ற பலவற்றை அனுப்புவார்கள். முன் பின் […]

PIB உண்மைச் சரிபார்ப்புக் குழு, பயனர்கள் தங்கள் e-PAN அட்டையைப் பதிவிறக்கம் செய்யக் கேட்கும் போலி மின்னஞ்சலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது. இந்த மின்னஞ்சல் முற்றிலும் போலியானது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வது உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தக்கூடும். உங்களுக்கு e-PAN பதிவிறக்க மின்னஞ்சல் வந்ததா? இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் சமீபத்தில் e-PAN அட்டை பதிவிறக்க […]

12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மின்னஞ்சல்‌ வைத்திருக்க வேண்டும். 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ சார்ந்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும்‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும்‌. மேலும்‌ அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ நிலையில்‌ பெரும்பாலான கல்லூரிகள்‌, கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்‌ வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரி […]