வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவது எமோஜிக்கள் தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் …