fbpx

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கணினி சார்ந்த அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றும் மனிதர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் விரைவாகவும் நேர்த்தியாகவும் …

கடந்த வாரம் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த கூகுள் நிறுவனம் ஆயிரம் பணியாளர்களுக்கு, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்களுக்கு இந்தப் பணி நீக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு இமெயில் …