சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். காங்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான கடுமையான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் கேடர்கள் உட்பட ஏழு மாவோயிஸ்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
கொந்தளிப்பான …