England: இங்கிலாந்தில் குப்பை சேகரிப்போர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மலைபோல் தேங்கிய குப்பைகளால் புழுக்கள், நரி, எலிகள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் 2-வது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட …