fbpx

புற்றுநோய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். அதன்பிறகு …

இங்கிலாந்தில் நோரோ வைரஸால் 1500க்கும் மேற்பட்டோ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நோய் கட்டுப்பாட்டு மையங்களின் (CDC) கூற்றுப்படி, நோரோவைரஸ் வயிறு அல்லது குடல் அழற்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான வழக்குகளை விட இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அதிகம். ஸ்காட்லாந்து,ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின், இந்த வைரஸ் நோய் மற்றும் …

பிரிட்டனைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் காதலன் அவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது நாய்களை வைத்து கடிக்கச் செய்த கொடூர சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தின் மூலமாக பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் …

இங்கிலாந்து நாட்டில் பிறக்கும் போதே, கருப்பை இல்லாமல் பிறந்த ஒரு பெண்ணுக்கு, தன்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரி, தன்னுடைய கருப்பையை தானமாக வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 34 வயதான ஒரு பெண்மணி பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, 40 வயதான அவருடைய உடன் …

இங்கிலாந்து நாட்டின், லண்டன் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு செவிலியர் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் அவர் ஏழு குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் தன்னுடைய டைரி ஒன்றில் நான் ஒரு பேய் என்று எழுதி வைத்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செவிலியர் ஆன லூசிலெட்பி …

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 28 …

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து …

இங்கிலாந்து நாட்டில் ப்ரோம்ஸ்கிரோவ் கிளப் அணிக்காக ஆலிவர் ஒயிட்ஹவுஸ் என்ற 12 வயது வீரர் கிரிக்கெட் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குக்ஹில் அணிக்கு எதிராக நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் ஆலிவர் ஒயிட்ஹவுஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு அபாரமான சாதனையை நிகழ்த்தினார். ஆலிவர் வீசிய ஒரு ஓவரில் …

தீவிர மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய டிக் வைரஸ் பாதிப்பு இங்கிலாந்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறிய பூச்சி போன்று இருக்கும் உண்ணிகள் அதிக மரங்கள் அல்லது புல்வெளி பகுதிகளில் வாழ்கின்றன. அந்த பகுதிகள் வழியாக நடந்தால், அவை உங்கள் தோலுடன் ஒட்டிக்கொண்டு உங்கள் இரத்தத்தை உண்ணலாம். பெரும்பாலான உண்ணிகள் நோயைச் சுமக்கவில்லை என்றாலும், சில …

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் இதற்கு முன்னர் பெற்றோர் சம்மதம் இருந்தால் 16 அல்லது 17 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. …