fbpx

அரசு மாதிரி பள்ளிகளில் திறன் அறிவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது .

இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரியில் இடம் பெறுவதை இலக்காக கொண்டு நான் முதல்வன், செம்மை பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு …

முதுகலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ளது செய்தி குறிப்பில், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவு தேர்வுவிற்கு பிப்ரவரி …

புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ’கியூட்’ முடிவுகள் வெளியாகி உள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக்கழங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் வர்த்தகம், வணிக மேலாண்மை துறைகளில் சேரவும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வாக கியூட் (CUET) நடத்தப்படுகின்றது …