பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. …