அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]
epf
EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]
EPFO, உறுப்பினர்கள் தங்கள் பாஸ்புக் மற்றும் தொடர்புடைய சுருக்கமான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகள், திரும்பப் பெறுதல்களை எளிதாகச் சரிபார்க்க உதவும் வகையில் ‘பாஸ்புக் லைட்’ (Passbook Lite) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்புக் லைட் என்பது உறுப்பினர் போர்ட்டலிலேயே செயல்படுத்தப்பட்ட ஒரு எளிய மற்றும் வசதியான வடிவமாகும். தற்போது, உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் முன்பணம் அல்லது திரும்பப் பெறுதல்கள் […]

