வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் பிஎஃப் (PF) கணக்கு உள்ளது. இதைத் தேவைப்படும் காலங்களில் உதவும் ஒரு சிறந்த சேமிப்பு என்றே சொல்லலாம்.. இருப்பினும், பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 7 லட்சம் ரூபாய் வரையிலான இலவசக் காப்பீட்டு வசதியும் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஊழியர் இறக்க நேரிடும் சூழலில், அவரது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்காக ஊழியர்கள் ஒரு […]

