ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈஷா சிங் 38 புள்ளிகளுடன் சீனாவின் சியாவோ ஜியாருசுவானுடன் சமநிலையில் இருந்தார். இதையடுத்து தங்கப் பதக்கத்தை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடைபெற்றது. தங்கத்துக்கான ஷூட்-ஆஃப் […]

