தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.. அதாவது, அதிக அளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தற்போதைய E20 தரநிலையைத் தாண்டி வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருட்களுக்குக் கலால் வரி ஏதுமிருக்காது. […]