எத்தியோப்பியாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எத்தியோப்பியாவின் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது பொதுவானவை. இந்த நிலச்சரிவு ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு …