fbpx

அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஐரோப்பாவில் 24 மணி நேரத்திற்குள் ஒரு நபரைக் கொல்லக்கூடிய அபாயகரமான நோய் கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸ், நார்வே, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சவூதி அரேபியாவுக்குச் சென்றவர்களில் மெனிங்கோகோகல் நோய் (IMD) கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, நெதர்லாந்தில் உள்ள ஒருவர் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குச் செல்லாமல் இந்த கொடிய …

ஆபத்தில் இருக்கும் கோழிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாதுகாப்பதற்காக H5N1 பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அல்லது தயாரிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன, அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர், தொற்றுநோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்று இன்ஃப்ளூயன்ஸா நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள், …

சஹாரா பாலைவனத்திலிருந்து உருவான மாபெரும் தூசி மேகம் ஐரோப்பாவின் மீது படிந்து பனிமூட்டமான வானத்தை ஏற்படுத்தியுள்ளது.

சஹாரா  பாலைவனத்தில் உருவாகியுள்ள மாபெரும் தூசி மேகம் ஐரோப்பிய பிராந்தியங்களை தாக்கியுள்ளது. இதனால் கார்கள் மற்றும் கண்ணாடிகளில் தூசி படிந்து இருப்பதுடன், பனி மூட்டமான சூழல் நிழவுகிறது.

இதுகுறித்து, கூறிய ஐரோப்பிய வளிமண்டல கண்காணிப்பு சேவை, “கால நிலை …

பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமலேயே கிரீஸ் நாட்டைச் சார்ந்த ஒருவர் 82 ஆண்டு காலமாக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி தற்போது உலகை அதிரசெய்திருக்கிறது. ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டைச் சார்ந்தவர் மிஹைலோ டோலோடோஸ். இவர் பிறந்த சிறிது நாட்களிலேயே இவர் தாயார் இறந்து விட்டதால் ஆதோஷ் மலையில் உள்ள மடாலயத்தைச் சார்ந்த ஆர்த்தடாக்ஸ் …