fbpx

டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த காப்புரிமை வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தமிழகத்தின் ஓசூர் பகுதியில் ஆலையை அமைத்து வாகனங்களைத் தயார் செய்து …