காதல் முறிவால் ஏற்பட்ட கோபம், மகாராஷ்டிராவில் நடைபெற்ற அரசு பணிக்கான போட்டித் தேர்வு முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாக கூறப்படும் சம்பவத்தில் முடிந்துள்ளது. முன்னாள் காதலி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், தான் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அவருக்கு எதிராக தேர்வாணையத்தில் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையான வினாத்தாள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் […]