மும்பை மாநகரின் பரபரப்பான சாலையில் 19 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக இருக்கிறது. கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .
மும்பை நகரின் செம்பூர் பகுதியைச் சார்ந்தவர் முக்தார் ஷேக் 19 வயதான இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து …