fbpx

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல். திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக …

புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கமலக்கண்ணன். இவர் அமைச்சராக பணியாற்றிய போதும் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால், …

2024ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்து தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக, தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் தனது முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்த வாரம் …