fbpx

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மருமகள் சாலையில் நின்று ஒருவருடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கௌடா தற்போது ஜனதா தல கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 1996-97 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். …

இத்தாலியின் முன்னாள் பிரதமர் 86 வயதில் காலமானார்.

சில்வியோ பெர்லுஸ்கோனி, முன்னாள் இத்தாலிய பிரதமர் தனது 86வது வயதில் காலமானார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஊடகத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெர்லுஸ்கோனி, கடந்த சில காலமாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவர் 1994 மற்றும் …