Exit poll 2024: தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடத்திற்கு முன்னேறும் பாஜக..! வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..! இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட …
Exit Poll 2024
மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டு இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடந்துகொண்டு இருக்கின்றது. இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வரத் தொடங்கும். இதற்காக நாடே ஆவலோடு காத்திருக்கின்றது.
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை …