Extreme heat: நாட்டின் 76 சதவீத மக்கள், அதிகம் முதல், மிக அதிக வெப்ப அபாயத்தில் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான, டெல்லியை சேர்ந்த சி.இ.இ.டபிள்யூ., எனப்படும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் சிந்தனைக்குழாமின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் அதிக வெப்பமான பகலை விட, அதிக வெப்பம் நிறைந்த …