fbpx

கடும் வெப்பத்தால் ‘கண் பக்கவாதம்’ ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. உங்கள் கண்பார்வையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

வெப்ப அலைகள் உங்கள் கண்களை பாதிக்கின்றன. கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு கண் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. உங்கள் கண்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண் பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன என்பதை …

மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயமாகும். இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தால்தான் மற்ற உறுப்புகளும் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ரத்தம் இதயத்தின் மூலமாகவே அனுப்பப்படுகிறது. இந்த இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. பொதுவாக குளிர்காலங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் …

ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத …

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதால் ஒருவருக்கொருவர் கண்களை கண்களால் பார்த்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்படுகின்றார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துளு்ளனர். எனவே கவனமாக இருக்க வேண்டும் …

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானதால், வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதலான இடமாக இருக்கிறது. வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்த தோற்றத்தைத் தடுக்க முடியும்.

பச்சை உருளைக்கிழங்கு ஒன்றை அரைத்து, அதன் சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவி வர இந்த பிரச்சினை குறையும். இதில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் …