fbpx

பொதுவாக குங்குமப்பூ பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பல குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த குங்கும பூவை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் இயற்கையான பொலிவை ஏற்படுத்துகிறது.

‘வைட்டமின் சி’ அதிகம் உள்ள குங்குமப்பூ முகத்தில் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள், பிக்மென்டேஷன் போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் குங்குமப்பூ, சூரியனின் உள்ள புற ஊதா கதிர்களில் …

நவீன காலகட்டத்தில் அழகை மேம்படுத்த பலவிதமான முயற்சிகளை பெண்களும், ஆண்களும் செய்து வருகின்றனர். முகப்பொலிவை மேம்படுத்த பல வகையான டிரீட்மென்களிலும், பியூட்டி பார்லர்களிலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

நம் உணவு பழக்க வழக்கங்களும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல்களுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. எனவே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் மாஸ்டரைசர்கள், சூரிய …