fbpx

உங்கள் முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வதன் மூலம் தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இப்போதெல்லாம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அழகு நிலையங்கள் வந்துவிட்டன. பெண்கள் தங்கள் முகத்தை மெருகேற்ற அழகு நிலையங்களுக்கு சென்று பல்வேறு ஃபேஷியல்களை செய்து கொள்கின்றனர். அதிலும், முகம் பளபளவென மாற …

உங்கள் முகம் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஆரோக்கியமான உணவை உண்ணுதல், போதுமான தூக்கம், தண்ணீர் குடித்தல் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல். ஆம், இவை உங்கள் இயற்கை அழகை அதிகரிக்க உதவுகின்றன. இருப்பினும், திருமணங்கள் மற்றும் விழாக்களுக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்ற முடியாது. இது போன்ற நேரங்களில், நீங்கள் …

நம் முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை மற்றும் எண்ணமாக இருக்கும். எந்த வயதை உடையவர்களாக இருந்தாலும் தங்கள் அழகை பராமரிப்பதில் அனைவரும் கவனம் செலுத்தவே நினைப்போம். இதற்காக பியூட்டி பார்லர் மற்றும் உயர்ரக அழகு சாதன பொருட்களுக்கு பணத்தை செலவு செய்யாமல் வீட்டில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களைக் கொண்டு …

பெண்களுக்கு இயற்கையாக இருக்கும் அழகை விட, மேலும், அழகு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தற்போது கெமிக்கல் கலந்த பல்வேறு பொருட்களால், செய்யப்பட்டு வரும் பேஷியல் காரணமாக, சில நேரம் சர்ம அலர்ஜி உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, துளசி உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்தால், எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.…