fbpx

பெரும்பாலும், பல பெண்களுக்கு உதட்டின் மேல்புறம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி சற்று அதிகம் வளரும். இதனால் அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையையே இழந்து விடுவார்கள். இதனால் அதிக பணம் கொடுத்து, சந்தையில் விற்கப்படும் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் வாங்கி பயன்படுத்துவது உண்டு. இன்னும் சிலர் பார்லர் அல்லது மருத்துவரிடம் சென்று …

ஒரு சில பெண்களுக்கு தைராய்டு போன்ற உடல்நல பிரச்சினை காரணமாகவும், ஹார்மோன்களின் காரணமாகவும் முகத்தில் தேவையற்ற ரோமங்கள் வளரும். இதனால் பல பெண்களும் தன்னம்பிக்கை குறைவாக இருந்து வருகின்றனர். இதற்கு பியூட்டி பாரலர்களில் பல மணி நேரம் செலவிட்டாலும் மீண்டும் இந்த ரோமம் வளர்ந்து விடுகிறது என்று பெண்களுக்கு கவலையாகவே இருந்து வருகிறது. இது போன்ற …