fbpx

FAME II திட்டத்தின் கீழ் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தியதாக ஒகினாவா ஆட்டோடெக் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனங்களின் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் PMP விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் மீறியதாக கனரகத் தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை மீறல்களுக்காக ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ. 116 கோடி …

தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் நிலையம் முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்; தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான Charging station முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதோடு, …