fbpx

கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் வருவதற்கு காரணம், அவர்களுக்கிடையே சரியான புரிதலும் அன்னியோன்யமும் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படி சரியான புரிதலும், அன்னியோன்யமும் இருந்தால் நிச்சயம் ஒரு தம்பதிகளுக்கு இடையே பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பில்லை. அப்படி வந்தாலும் பாதிக்கபட்சம் ஒரு மணி நேரத்திலேயே அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.…

கோயமுத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் இரண்டாவது தெருவில் தன்னுடைய தாயார் வேலம்மாளுடன் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் மரவேலை பார்த்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என்று 2 மூத்த சகோதரிகள் இருக்கிறார்கள்.

மணிகண்டனுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வேளாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் …