fbpx

விடுதி வாழ்க்கையில் Friendship முக்கியமானது, ஆனால் உங்களின் தனிப்பட்ட விஷயங்களில் சிலவற்றை நீங்களே வைத்துக் கொள்வதும் உங்களுக்கென வரம்புகளை நிர்ணயிப்பதும் முக்கியம்.

விடுதியில் நட்பு: விடுதி வாழ்க்கை என்பது எந்த ஒரு மாணவனுக்கும் மறக்க முடியாத தருணம். இங்கே, நட்பு மற்றும் வேடிக்கையுடன், பல இனிமையான அனுபவங்கள் பெறப்படுகின்றன. இங்கு விரைவான நட்புக்கு பல சாத்தியங்கள் …

விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் அப்பா கஸ்தூரி ராஜா முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.18 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள கல்லாவி அருகே உள்ள மேட்டுதெருவில் வசித்து வந்தவர்கள் தான் சுரேஷ் மற்றும் அம்மு தம்பதிகள். இரு பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகள் இந்த தம்பதியினருக்கு இருந்த நிலையில் குடும்ப பிரச்சனை என் காரணமாக, அம்மு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த …

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக போதை பொருட்களை உபயோகத்தை தடுப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்று கொண்ட ஒரு சில தினங்களில் தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் …